இனி நடக்கபோவது என்ன..???

கருப்பு பணத்தை ஒழிக்க 500,1000 செல்லாது என்று அறிவித்த அரசு இனி என்ன செய்யும் என்று பார்க்கலாம்

1) இந்தியாவிலுள்ள அனைவருக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். மனித பெயர்களை விட அந்த எண்ணுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும், அந்த எண் இல்லாமல் எதையும் வாங்கவே விற்கவோ முடியாது. அதுதான் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஆதார் எண்.இது இன்னும் கடினபடுத்தப்படும்.

2)  இரண்டாம் கட்டமாக ஆதார் எண் அனைவருக்கும் கிடைத்தவுடன் அதில் நமது தகவல்கள் அனைத்தையும் சேர்ப்பார்கள். உதாரணமாக Driving licence, ration card, ATM card, PAN card என அனைத்தையும் சேர்ப்பர்.
அதன்பிறகு அந்த ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. 

3) மூன்றாம் கட்டமாக அந்த ஆதார் அட்டையை ஒழித்து விட்டு  MOTOROLA கம்பெனியினர்  தயாரித்துள்ள அரிசி அளவே உள்ள RFID தொழில்நுட்பத்தில்  ஒரு  கம்ப்யூட்டர் சிப்பை தயாரித்துள்ளனர். அதை நமது உடலில் பொருத்துவர். அதில் நமது தகவல்கள் அனைத்தையும் அடக்கியிருக்கும்.
நாம் என்னென்ன செய்கிறோம் என்று அரசாங்கம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே நம்மை கண்காணிக்கும்.(இதன் மூலம் கருப்புபணம் சேர்க்க முடியாது) ஏனெனில் அது GPS போல் வேலை செய்யும்.
மேலும் அந்த சிப்பானது நமது உடல் சூட்டில் தானாகவே ரீசார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
MOTOROLA நிறுவனத்தினர் அந்த சிப்பை உடலில் எந்த இடத்தில் பொருத்தலாம் என்று மக்களிடம் ஆலோசித்தபோது அனைவரும் அதை தங்கள் கைகளில் அல்லது நெற்றியில் பொருத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதை ஒரு சிரிஞ்ச் அதாவது நமது உடலில் ஊசி மூலம் மருந்து செலுத்துவது போல் வெகு லகுவாக செலுத்தி விடுவர்.
            அமெ‌ரிக்காவில் இது  ஒரு சில இடங்களில்  அமுலில் உள்ளது. நமது நாட்டிலும் இது சீக்கிரமாக வரவுள்ளன.

சரி இப்பொமுது விஷயத்துக்கு வருவோம் இப்பொழுது எப்படி 500,1000 செல்லாது என்று  அரசாங்கம் கூரியதோ அதே போல் திடீரென்று ரூபாய் தாள்கள் செல்லாது என்றும் உடனடியாக அந்த கம்ப்யூட்டர் சிப்பை பொருத்த வேண்டும் என்றும் அதுவும் இரண்டு நாட்களுக்குள் பதிக்க வேண்டும் என்றும் கூறுவர். சிப்பை தரிக்காதவர்கள் கடையில் எந்த பொருளும் வாங்கவோ விற்கவோ முடியாது. சிப்பை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்பொழுது நாம் கஷ்டப்பட்டது போல் அன்றும் அல்லோலபடவேண்டியிருக்கும்.

கிறிஸ்தவர்கள் தங்கள் பைபிளில் உலகத்தின் கடைசி நாட்களில் மேற்கூறிய சங்கதிகள் நடைபெரும் என்று  ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களாகிய நாம் பொறுத்து இருந்து நடப்பதை  என்ன என்று
பார்ப்போம்.
**************************
"அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,

அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு"
BIBLE

(வெளிப்படுத்தின விசேஷம் 13 :16-18)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.