6⃣6⃣6⃣
*வேதம் என்ன சொல்லுகிறது?*
6⃣6⃣6⃣
* 666 என்கிற எண்ணை அநேகர் எது எதுக்கோ பொருத்தி கொண்டு வருகிறார்கள்.*
🌺இது முதலில் தவறு....
*வேதத்தை பேச விடாமல் வெறும் *666* என்கிற எண்ணை கொண்டு எங்கு எல்லாம் *666* எண்ணை
கொண்டு வர முடியுமோ , அங்கு எல்லாம் *666* கொண்டுவர ஒரு *புது கணக்கை உருவாக்கி கொண்டு வருகிறார்கள்.*
*இது முற்றிலும் வேதத்திற்கு முறணானது.*
1⃣ *"666" என்கிற எண் வேதத்தில் எங்கு உள்ளது?*
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் *அறுநூற்றறுபத்தாறு.*
வெளிப்படுத்தின விசேஷம்-13:18
2⃣*இந்த நம்பர் யாருடைய இலக்கம்?*
📕இதிலே ஞானம் விளங்கும்; அந்த *மிருகத்தின் இலக்கத்தைப்* புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
வெளிப்படுத்தின விசேஷம்-13:18
👉🏻 *எனவே மிருகம் யார் என கண்டு பிடிப்பதற்கான ஒரு Clue தான் 6⃣6⃣6⃣*.
👉🏻Computer-ரை கண்டு பிடிப்பதற்கான எண் இல்லை.
3⃣ *நம்பர் யாரைக் குறிக்கும் ?*
📕இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக் கடவன்; *அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது;*
அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
வெளிப்படுத்தின விசேஷம்-13:18
👉🏻 *இந்த 6⃣6⃣6⃣ என்பது ஒரு மனுஷனை குறிக்க வேண்டும்.*
⚡ஆங்கில வேதாகமம் மிக தெளிவாக பேசுகிறது.
📕Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the *number of a man; and *his number* is Six hundred threescore and six.
Revelation 13 :18
👉🏻 *His number..* என்றால் *அவனுடைய number.*
👉🏻 *அவன்(அந்த மனுஷன்) யார் என கண்டு பிடிக்கவே,* ஆவியானவர் கொடுத்த ஒரு *Clue* 6⃣6⃣6⃣.
👉 *தயவு செய்து வேதத்தை*தெளிவாக படிக்கவும்.
👉🏻 *சாத்தானின் வஞ்சகத்தில் மாட்டிக் கொள்ளாதிருங்கள்.*
📕 *சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.*
II தீமோத்தேயு -4:4
நன்றி
Arunodhaya bible study group