1) தூண்டிவிடுதல்.
2) அவனின் தூண்டுதலில்
விழுந்தவுடன் அதை சொல்லி சொல்லி
குற்றப்படுத்தி கொண்டேயிருப்பது.
3) தேவ சித்தத்தின்
மேல் கவனம் செலுத்தாதவாறு
நமது மனதை வேறு திசையில் திருப்பி விடுவது.
4) ஜெபம் இல்லாத ஒரு கிறிஸ்தவனை
சாத்தான் தன் இஷ்ட்டபடி இயக்க
முடியும்.
5) வேத தியானத்தை உதாசீனப்படுத்தும்
ஓர் மன நிலை.
6) பிறரை குற்றப்படுத்தும் பலக்கத்தை
ஊக்குவிப்பான்.....
"குற்றப்படுத்துதல்" என்பது சாத்தானின்
குலத்தொழில்.
7) "பெருமையாக" சிந்திக்க வைப்பான்
அல்லது "தாழ்வு மனப்பான்மை" ஐ
கொண்டு வருவான்.....
(மிஞ்சின நீதிமானாக்குவான் or
மிஞ்சின பாவியாக்குவான்)
8) உணர்சிவசப்படுத்தும் சில தவறான
"உபதேச குலப்பங்களில்".
9) பண ஆசை / பொருளாசை / மாம்ச இச்சை.
10) தூக்க மயக்கம்
பெருந்தீனி தூண்டுதல்
அதிக பேச்சி
பொழுது போக்கு ஆர்வம்.
Note:
பயப்பட வேண்டாம்
ஆனால் எச்சரிக்கையாய் இருங்கள்
a) வாய் திறந்து தேவனை துதியுங்கள்
b) தேவ வார்த்தையையே பேசுங்கள்
c) தைரியமாய் இருங்கள்
d) உங்கள் கவனத்தை கர்த்தரின் சித்தம்
செய்வதில் மட்டுமே செலுத்துங்கள்.
👐🏻 God bless you and keep you the lord will shine his face upon you and give you peace.🙏🏻