நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, (கொலோசெயர் 2 :6)
ஒரு மரம் உறுதியாக நிற்க வேண்டுமென்றால் வேர் முக்கியம் – ஆணிவேர்.
பக்கவேர் மரம் விழுந்துபடாதபடிக்கு தாங்கி பிடிக்கிறது. மேலும் மரத்திற்க்கு தேவையான உணவு, தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது.
1. நிலம் : வேர்விட மரம் வளர நிலம் தேவை.
மத் 13 ம் அதிகாரத்தில் 19- 23
நான்கு வகையான
நிலங்களை குறிக்கிறது.
நிலம் என்றால் இருதயம்
2. வேர் : அந்தரகங்கத்தில் இருக்கும்.
மத் 6: 3 – தர்மம் ; 6:7 – ஜெபம் ; 6: 17 –
உபவாசம் ; சங்கீதம் 51: 6-
அந்தரங்கத்தில் உண்மை :
இவைகள் காணப்பட வேண்டியது
அவசியம்.
3. பரிசுத்தம் என்னும் வேர் –
ரோமர் 11: 16
பரிசுத்தம் எப்படி வரும்?
யோவான் 17:17 –
சத்தியத்தினாலே
2 தெச 2: 13 – ஆவியானாலே
1 யோவான் 1: 9 – இயேசுவின்
கிறிஸ்துவின்
இரத்தத்தினாலே
2 கொரி 7: 1
பரிசுத்தமாக்குதலை தெய்வ
பக்தியோடு
பூரணப்படுத்தக்கடவோம்.
யாக்கோபு 4: 8 – இருமனம்
உள்ளவர்களாய்
இருக்கக்கூடாது.
4. அன்பு எனும் வேர் எபேசியர் 3: 17
1 யோவான் 4: 18 அன்பிலே பயம்
இல்லை.
வெ. வி 2: 4- 5 – ஆதியிலே
கொண்டிருந்த.
அன்பைப்பெறுதல்.
1 யோவான் 4: 20 –
சகோதரரிடத்தில் அன்பு கூர்தல்
5. நம்பிக்கையின் வேர் எபேசியர் 17 : 5-8
தண்ணீர் அருகே உள்ள நீர்
கர்த்தரின் நம்பிக்கை
ஏசா 36:22 – அசரீய ராஜா ; ஏசா 37:1
எசேக்கியாவின் ஜெபம்
ஏசா 37: 21 – எசேக்கியாவிற்க்கு
கிடைத்த பதில்
ஏசா 37: 36- 38 – எசேக்கியாவிற்க்கு
கிடைத்த ஜெயம்.
6. அசையாத வேர் – நீதி 12: 3
நீமான்களுடைய வேர்
அசையாது. யார் நீதிமான்?
லூக்கா 18: 10- 14 – தன்னை
தாழ்த்துகிறவன்
மத் 3: 15 – ஞானஸ்நானம்
7. ஆவிக்குரிய வேர் – கலாத்தியர் 6:8
நியாயதிபதி 5: 14 –
அமலேக்கிற்க்கு விரோதமான. வேர்
