Prakash Pathi - “சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்"

"கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும்". -- (லூக்கா 1:45)

1. சொல்லப்பட்ட சங்கதி:

லூக்கா 2:17 "அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட
சங்கதியைப்பிரசித்தம்பண்ணினார்கள்"

2. சொல்லப்பட்ட இடம்:

ரோமர் 9:26 "நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச்
சொல்லப்பட்ட இடத்திலே
அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின்
தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது"

3. சொல்லப்பட்ட வசனம்:

எபிரெயர் 2:2 "தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான
எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக
அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க"

4. சொல்லப்பட்ட வார்த்தை:

II பேதுரு 3:2 "பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட
வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய
எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால்
உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்"

5. சொல்லப்பட்ட வாக்குத்தத்தம்:

கலாத்தியர் 3:14 "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால்
புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட
வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று"

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.