தற்பொழுதுகணனிஇன்றியமையாத பொருள்

அதனுடன்கிருஸ்தவர்எப்படி பொருந்துகின்றனர்

உள்ளே.......

கணனியின் பாகங்கள்கிருஸ்தவம்

1.

பவர் சப்ளை (smps) பிதா

2.

பிராசசர் இயேசு

3.மதர்போர்டு பரிசுத்தாவி

4.ராம் சபை

5.ஹார்டிஸ்க் மனிதன்

6.கீபோட் சுவிஷேசம்

7.மவுஸ் வேதாகமம்

8.சிடி பிளாபி டிரைவ் சுவிஷேசம் இரட்சிப்பு ஆராதனை

9.ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆத்துமா

10.சாப்டுவேர் பிரசங்கங்கள்

11.வைரஸ் சாத்தான்

12.பிரின்டர் ஆவியின் கனிகள்

13.ஸ்கேனர் இயேசுவை பிரதிபளிப்பது

14.மானிட்டர் சமூகம்

15.

ஸ்பீக்கர் ஊழியம்

கணனி எப்படி இயங்குகின்றதோ அதேபோன்று தான் கிருஸ்தவமும் இயங்குகிறது

1.

கணனிக்கு மிகமிக அவசியமான ஒன்று(SMPS)பவர் சப்ளைஇது இல்லாவிட்டால்
கணனி இயங்கவே முடியாது அவ்வாறாக இருப்பவர்பிதா

2.

பிராசசர்இது கணனியின் அனைத்துபகுதியையும் கட்டுபடுத்தும் மிகவும்
முக்கிய பகுதி, அனைத்தையும் இயக்குவது இதுதான் இப்படியாக இருப்பவர்இயேசு

3.

மதர்போர்டுஅனைத்து செயல்பாடுகளும் இதன் மூலமாக தான் நடத்தப்படுகிறது
அல்லது பரிமாற்றம் செய்யபப்படுகிறது இதுவும் அவசியமான ஒன்று இப்படியாக
செயல்படுபவர்பரிசுத்தாவி

4.

ராம்இது தேவைக்கு எற்ப மாறி இருக்கும் 128, 512 தற்பெழுது இன்னும்
அதிகமாக உள்ளது இது கணனியின் தற்காலிக நினைவகம் காபி பெஸ்ட் செய்யபடுவது
இதன் மூலமாகதான்
இப்படி இருப்பதுசபைகள்

5.

கணனியில் மிகவும் முக்கிய பகுதிஹார்டிஸ்க்இதில்தான் நாம் அனைவரும்
தகவல்களை சேமித்து வைக்கிறோம்மனிதனும்அந்த நிலையில்தான் செயல்படுகிறான்

6.

கீபோர்ட்மூலமாக அனைத்து தகவலும் தட்டச்சு செய்யப்படுகிறது அது போன்று
மனிதனுக்குசுவிஷேசம்மூலம் இரட்சிப்பின் தகவல் உள்செல்கிறது

7.

மவுஸ்என்பது கம்பியூட்டரில் சுட்டுவதற்காக பயன்படுத்தபடுகிறது அது
போன்று மனிதனின் அவல நிலைகளை சுட்டிகாட்டுகிறதுவேதாகமம்

8.

சிடி பிளாபி டிரைவ்இவை கம்பியூட்டரில் தகவல் பரிமாற்றம் செய்ய
பயன்படுத்தபடுகிறது இது போன்று சுவிசேசம்இரட்சிப்பு ஆராதனை
விசுவாசம்...இவை மனிதனுக்கு ஆத்தும
வளர்ச்சிபரிமாற்றத்தை தருகிறது

9.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்வின்டோஸ் 3.1 தொடங்கி 95 98 ME 2000 XP
தற்பொழுது வின்டோஸ் வெஸ்ரா வரை வந்துள்ளது இது தவிர லினக்ஸ் மாக்..
போன்றவைகளும் உள்ளது இதன் மூலமாக
தான் கம்பியூட்டரை பயன்படுத்த முடியும் இது மனிதனின்ஆத்துமாமற்றும்
ஆத்தும வளர்ச்சியை குறிக்கும்

10.

சாப்டுவேர்நம் தேவைக்கு ஏற்ப உபயோகபடுத்தபடும் மென்பெருட்கள் இவை
நமது தகவல்களை மெருகூட்டகூடியது இவ்வாறு நம் ஆத்தும வளர்ச்சிக்கு
தேவைக்கு
ஏற்பபிரசங்கங்கள்நமக்கு அளிக்கபடுகிறது

11.

வைரஸ்இது நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து தகவலையும் அழிக்கும் சில
வைரஸ் ஹார்டிஸ்கை தாக்கி முற்றிலும் தகவல் இல்லாதவாறு செய்து விடும்
அதனால் ஆண்டிவைரஸ்
பயன்படுத்த வேண்டும் அதுவும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேன்டும் இதே
போன்று தான்சாத்தான்நம்மை முற்றிலும் அழித்துவிடா வன்னம் காக்க ஜெபம்
என்னும் ஆன்டிவைரஸ்சை
அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்

12.

பிரின்டர்நமது தகவல்களை அப்படியே வெளிபடுத்தி காட்டகூடியவை இதை
போன்று நமது வாழ்வில் உள்ளஆவியின் கனிகள்பிறருக்கு வெளிபடுத்தபடவேண்டும்

13.

ஸ்கேனர்நாம் கொடுக்கும் தகவல்களை அதாவது புகைபடம் அல்லது கடிதங்கள்
அப்படியே எடுத்து காட்டுவது அல்லது பிரதிபளிப்பது இவ்வாறு
நாமும்இயேசுவின் அன்பை, குணங்களை
பிரதிபளிக்கவேண்டும்

14.

மானிட்டர்(cpu)கம்பியூட்டரில் நடைபெறும் அனைத்தையும் நமது கண்களுக்கு
பிரதிபளிக்க கூடியது இவ்வாறு நாம் கிருஸ்துவுடன் வாழும்
வாழ்க்கையைசமூகத்தின்மூலம்
பிரதிபளிக்கபடும்

15.

ஸ்பீக்கர்நாம் வைத்துள்ள (mp3 or more..)தகவல்களை ஒலியின் முலம்
வெளிபடுத்தும் இவ்வாறு நாமும் நாம் பெற்ற இன்பம் இயேசுவை பெருக இவ்வையகம்
என்றுஊழியம்செய்துவெளிபடுத்த வேன்டும்