12 வாசல்கள் - 12 தூதர்கள் - 12 முத்துக்கள் - 12 கோத்திரங்கள் - 12 சீஷர்கள்

>வெளிப்படுத்தல்: 21:12-14

"அதற்கு பெரிதும் உயரமுமான மதிலும் கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகபன்னிரண்டு வாசல்களும் இருந்தன. வாசல்களின் அருகேபன்னிரண்டு தூதர்கள் இருந்தார்கள். அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும்
எழுதப்பட்டிருந்தன. நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களிருந்தன. அவைகள் மேல் ஆட்டுக்குட்டியானவருடைய
பன்னிரண்டு
அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன"

12 வாசல்கள்
12 தூதர்கள்
12 முத்துக்கள்
(வெளி: 21:19,20)
12 கோத்திரங்கள்
12 சீஷர்கள்
(மத்: 10:2-4)

கீழே உள்ள பட்டியலில்

1. வாசலின் பெயர்
2. தூதனின் பெயர்
3. முத்துக்களின் பெயர்
4. கோத்திரத்தின் பெயர்
5. அப்போஸ்தலரின் பெயர்


————————————
1. மீன் வாசல் (நெகே: 3:3)
2. கேருபீன் (ஆதி: 3:24)
3. வச்சிரக்கல்
4. ரூபன்
5. சீமோன் பேதுரு
————————————
1. பழைய வாசல்
(நெகே: 3:6)
2. கர்த்தருடைய தூதன்
(ஆதி: 16:7)
3. இந்திர நீலம்
4. சிமியோன்
5. அந்திரேயா
————————————
1. பள்ளதாக்கின் வாசல்
(நெகே:3:13)
2. பலத்த
சவுரியவான்களாகிய
தூதர்கள் (சங்: 103:20)
3. சந்திரகாந்தம்
4. யூதா
5. செபெதேயுவின்
குமாரன் யாக்கோபு
————————————
1. குப்பை மேட்டு வாசல்
(நெகே: 3:13)
2. சேராபீன் (ஏசா: 6:2)
3. மரகதம்
4. செபுலோன்
5. யோவான்
————————————
1. ஊருணி வாசல்
(நெகே: 3:15)
2. காபிரியேல்
(தானி: 9:21)
3. கோமேதகம்
4. இசக்கார்
5. பிலிப்பு
————————————
1. தண்ணீர் வாசல்
(நெகே: 3:26)
2. உடன்படிக்கையின்
தூதன் (மல்: 3:1)
3. பதுமராகம்
4. தாண்
5. பர்த்தொலொமேயு
————————————
1. குதிரை வாசல்
(நெகே: 3:28)
2. பிரதான தூதன்
(1தெச: 4:16)
3. சுவர்ணரத்தினம்
4. காத்
5. தோமா
————————————
1. கிழக்கு வாசல்
(நெகே: 3:29)
2. பணிவிடை ஆவிகள்
(எபி: 1:14)
3. படிகப்பச்சை
4. ஆசேர்
5. மத்தேயு
————————————
1. மிப்காத் வாசல்
(நெகே: 3:31)
2. மிகாவேல் (யூதா:1:9)
3. புஷ்பராகம்
4. நப்தலி
5. அல்பேயுவின்
குமாரன் யாக்கோபு
————————————
1. ஆட்டு வாசல்
(நெகே: 3:32)
2. சபையின் தூதன்
(வெளி: 1:20)
3. வைடூரியம்
4. எப்பிராயீம்
5. ததேயு
————————————
1. எப்பிராயீம் வாசல்
(நெகே: 8:16)
2. தேவதூதன்
(வெளி: 11:1)
3. சுநீரம்
4. மனாசே
5. கானானியனாகிய
சீமோன்
————————————
1. காவல் வீட்டு வாசல்
(நெகே: 12:39)
2. தண்ணீர்களின் தூதன்
(வெளி: 16:5)
3. சுகந்தி
4. பென்யமீன்
5. அப்.பவுல்
————————————

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.