ஆதியாகமம் -
வெளிப்படுத்தல் ஒரு ஒப்பீடு
1. ஆதியாகமம் :
வானமும் பூமியிம் படைக்கப்பட்டன. (1:1)
வெளிப்படுத்தல் :
முந்தின வனமும் பூமியும் ஒழிந்து போயின (21:1)
2. ஆதியாகமம் :
பாழும் வெறுமையுமான பூமி(1:2)
வெளிப்படுத்தல் :
புதிய பூமி (21:1)
3. ஆதியாகமம் :
இருள் மூடியிருந்தது ( 1:2)
வெளிப்படுத்தல் :
இரவே இல்லை(22:5)
4. ஆதியாகமம் :
சூரிய சந்திராதிகள் படைக்கப்பட்டன. (1:14,15)
வெளிப்படுத்தல் :
சூரியன் சந்திரன் தேவையில்லை (21:23)
5. ஆதியாகமம் :
சாத்தான் சுயாதீன மக்களை தண்டிக்கிறான் (3:1-7)
வெளிப்படுத்தல் :
சாத்தான் எரி நரகத்தில் எறியப்படுகிறான் (20:10)
6. ஆதியாகமம் :
மனிதன் சாத்தானுக்கு அடிமை ஆகிறான்.
ரோமர் 6:16; ஆதி.3:6)
வெளிப்படுத்தல் :
மனிதன் அரசாளுகிறான் (20:4)
7. ஆதியாகமம் :
மனிதன் வெட்கத்தாலும் பயத்தாலும் ஒளிந்து கொள்கிறான்.(3:8,9)
வெளிப்படுத்தல் :
மனிதன் ஆனந்தத்தால் ஆரவாரிக்கிறான் (19:4, 5:10)
8. ஆதியாகமம் :
மனிதன் தேவ சமூகத்தை இழக்கின்றான் ( 3:23)
வெளிப்படுத்தல் :
மனிதன் தேவனோடு கூடவே தங்குகிறான் (21:3)
9. ஆதியாகமம் :
தேவன் மனிதனை துரத்துகிறார் (3:24)
வெளிப்படுத்தல் :
தேவன் மனிதனை அழைக்கிறார் (22:17)
10. ஆதியாகமம் :
மரணம் மக்களை ஆண்டு கொள்கிறது (2:17)
வெளிப்படுத்தல் :
மரணமே இல்லை (21:4)
11. ஆதியாகமம் :
சாபம் உலகத்தை பிடிக்கிறது (3:17)
வெளிப்படுத்தல் :
சாபமே இல்லை (22:3)
12.ஆதியாகமம் :
ஜீவ கனி புசிக்கமுடியாதவாறு விலக்கப்படுகிறது(3:24)
வெளிப்படுத்தல் :
ஜீவ கனி புசிக்க கொடுக்கப்படுகிறது. (22:2)