கிறிஸ்தவ அடிப்படையில் திரித்துவம் பற்றி சரியான விளக்கம் இல்லை.
மனிதனால் திரித்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள இயலாது. தேவன்
நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், அவரை எனவே முழுமையாக அறிந்து கொள்வது
இயலாது. வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், குமாரனை இயேசு கிறிஸ்து எனவும்,
பரிசுத்தாவியை கடவுளாகவும் போதிக்கிறது. தேவன் ஒருவரே எனவும் வேதாகமம்
போதிக்கிறது.
இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை
விளங்கிக் கொள்ள இயலாது.
எப்படியாயினும், திரித்துவம் உண்மைக்கு புறம்பானதல்ல.
திரித்துவம் என்றால் ஒன்றே தேவன்-மூவரிடம் பிரசன்னமாயுள்ளார்.
திரித்துவம் 3 கடவுளை குறிப்பதல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
திரித்துவம் பற்றி வேதாகமத்தில் எங்கும் காணப்படவில்லை.
இந்த வார்த்தை மூவரையும் ஒரே தேவனாக விளக்க பயன்படுகிறது.
தேவனுடைய வார்த்தை கீழ்கண்ட விதத்தில் திரித்துவத்தைப் பற்றி கூறுகிறது:
தேவனாகிய கர்த்தர் ஒருவரே-(உபாகமம் 6:4, 1 கொரிந்தியர் 8:4; கலாத்தியர்
3:20; 1 திமோத்தேயு 2:5)
இந்த திரித்துவம் மூவரைப் பற்றி கூறுகிறது (ஆதியாகமம் 1:1,26; 3:22;
11:7; ஏசாயா 6:8; 48:16; 61:1; மத்தேயு 3:16-17; 28:19; 1 கொரிந்தியர்
13:14)
எபிரேயு பாஷையில், இதை பன்மையாக ஏலோஹும் என்று உபயோகப்படுத்தப் படுகிறது.
ஆதியாகமம்1:26; 3:22; 11:7; ஏசாயா 6:8, இவற்றில் பன்மையாக "நாம்" என்று
பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலோஹூம் என்ற வார்தையும், "நாம்" என்ற
வார்தையும் பன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியெனில், அது இரண்டைக்
காட்டிலும் கூடுதலாக காட்டுகறது.
எனவே திரித்துவத்தில், இது பன்மையைக் குறிக்கிறது. எனவே எபிரேயு
வார்த்தையில், தேவன், ஏலோஹும் திரித்துவத்தைக் குறிக்கிறது. ஏசாயா
48:16லும் 61:1லும், குமாரன், பிதாவைக் குறித்தும், பரிசுத்தாவி
பற்றியும் கூறுகிறாரா.
ஏசாயா 61:1லிருந்து லூக்கா 4:14-19 ஒப்பிடும்பொழுது, குமாரன்
பேசுவதையும், மத்தேயு 3:16-17யில் இயேசு கறிஸ்துவின் ஞானஸ்நானம்
பற்றியும் விளக்குகிறது.
மத்தேயு 28:19, 2 கொரிந்தியர் 13:14இல், தேவனும், பரிசுத்தாவியும்,
குமாரனில் இறங்குவதையும், பிதா குமாரனில் வாழ்த்துவதையும்
பார்க்கும்பொழுது, இம்மூவரும் தனித்தனியானவர்கள் என கூறுகிறது.
இந்த திரித்துவத்தின் மூவரும் ஒருவரிலொருவர் வித்தியாசமானவர்கள் என நாம்
அநேக பகுதிகளில் படிக்கிறோம்.
பழையேற்பாட்டில் "கர்த்தர்" என்பது "தேவன்" னிலிருந்து மாறுபட்டது.
(ஆதியாகம் 19:24; ஏசாயா 1:4) பிதாவுக்கு ஒரு குமாரன் உண்டு (சங்கீதம்
2:7,12; நீதிமொழிகள் 30:2-4). பரிசுத்தாவி, பிதாவிலிருந்து
வித்தியாசமானது (எண்ணாகமம் 27:18; சங்கீதம் 51:10-12).
பிதா-குமாரன் என்பது, தேவன்-பிதா என்பதிலிருந்து மாறுபட்டது (சங்கீதம்
45:6-7; எபிரேயர் 1:8-9). புதியேற்பாட்டில் இயேசு, பிதாவிடம் சத்திய
ஆவியாகிய ஒரு தேற்றவாளனை அனுப்பும்படி பேசுகிறார் (யோவான் 14:16-17).
இதிலிருந்து இயேசு தன்னைப் பிதாவாகவோ, பரிசுத்தாவியாகவோ நினைக்கவில்லை.
அவ்வாறாக இருந்தாலும் இயேசு-பிதாவாகிய தன்னோடு தான் பேசினாரா? இல்லை.
அவர் திரித்துவத்திலள்ள இன்னொருவரோடு பேசினார்-அதுதான் பிதா.
முந்தைய பதிப்புகளுக்கு
http://tamilbibleqanda.wapka.mobi