கானானிய மொழிகள்

கானானிய மொழிகள் என்பது செமிடிக் மொழிக் குடும்பத்தின் உப பிரிவாகும்.
இது பண்டைய கானான் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களால் பேசப்பட்ட மொழிகளாகும்.
எபிரேய மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் முதலாம் ஆயிரவாண்டளவில் அருகிப்
போய்விட்டன. மொழியியளாலர் இம்மொழிகள் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதிக்கு
பரவியதாகவும் அங்கேயும் அவை நிலைக்காமல் அருகியது என கருதுகின்றனர்.

*. பொனிசீய- அருகியது

*. Punic language- அருகியது

*. பெலிஸ்திய(?)- அருகியது

*. அம்மோன்- அருகியது

*. மோவாப்- அருகியது

*. எதோம்- அருகியது

*. எபிரேய

*. விவிலிய எபிரேய மொழி- இஸ்ரவேலரின், இலக்கியங்கள்

*. சமாரிய எபிரேய மொழி- இலக்கியங்கள்

*. மிசனிக் எபிரேய மொழி- யூதர், இலக்கியங்கள்

*. டைபீரிய எபிரேய மொழி- இலக்கியங்கள்

*. மிசாரி எபிரேய மொழி- இலக்கியங்கள்

*. யெமன் எபிரேய மொழி- இலக்கியங்கள்

*. சேர்பதரி எபிரேய மொழி- இலக்கியங்கள்

*. அசுகெனசி எபிரேய மொழி- இலக்கியங்கள்

*. நவீன எபிரேய மொழி- இசுரேல்,திருத்தியமைக்கப் பட்டு பாவனையில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.