01.முட்டாள்தனம்
02.பாசாங்கு
03.சுய அனுபவம்
04.சுய ஏமாற்றம்
05.கூட்டு வாழ்க்கை
06.தொலைநோக்குப் பார்வையின்மை
07.ஆன்மிக வழிகளில் மறதி.
08.புகழுக்கு எதிர்மறையான விடயங்கள்.
09.அழகுணர்ச்சியின்மை
30.நோக்கம்
இறுதி நோக்கமும் அதற்காக இவர்கள் செய்து கொண்டிருப்பதும்
பல இரகசிய நோக்கங்கள் உண்டு. இவர்களுடைய இலக்கு எதிர்காலமே.
எந்தவிதத்திலும், எப்படி வேண்டுமானாலும் செய்து இலக்கை அடையமுடிந்தால்
அது தவறல்ல என்பது இவர்கள் கொள்கை.
தாங்கள் அடையப்போகும் இலக்கை அடையும் வரை வெளியே சொல்லமாட்டார்கள்.
இப்படித்தான் செய்யப்போகிறோம், இதைத்தான் செய்யப்போகிறோம் என்று
மற்றவர்களுக்கு தெரிந்தால் எதிரிகள் தங்களை வீழ்த்திவிடுவார்களாம்.
இந்த குழுக்களின் இறுதிநோக்கம் எதிர்காலத்தில் உலகை ஒரு குடையின் கீழ்
ஆள்வது மட்டுமே.
அதாவது உலகம் முழுவதற்கும் ஒரே அரசாங்கமும், ஒரே மதமும், ஒரே பணமும், ஒரே
கொள்கையும் ஆகும்.
அடுத்து வரும் 10 பதிவுகளில் இவர்களது இறுதி நோக்கம் நிறைவேற எவையெல்லாம்
செய்து வருகிறார்கள் என்பதை பார்ப்போம்.
31.மக்களின் முட்டாள்தனமான எதிர்பார்புள்
மக்களின்:
முட்டாள்தனமான எதிர்பார்புகளுக்கு ஏற்றாற்போல அவர்களுக்கு அறிவுரை சொல்லி
வழிநடத்தி அவர்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல்.
32.மது, மாது போன்றவற்றை நாடுகளிற்குள் விதைத்தல்:
மது, மாது போன்றவற்றை நாடுகளிற்குள் விதைத்து பல கோடி இளைஞர்களை தம்முடைய
ஆளுகையின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள்.
33.தேர்தல்களிலும்:
எந்த நாட்டில் நடக்கும் தேர்தல்களிலும் தங்களுக்குக் கீழ்ப்படிந்து
தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்வார்கள் என்று தோன்றும்
வேட்பாளர்களுக்கு செலவு செய்து வெற்றிபெறவைக்க முயற்சிப்பார்கள்.
34.செய்தி நிறுவனங்களையும், பத்திரிகைகளையும் தங்களது கட்டுப்பாட்டில்
வைத்திருப்பார்கள்:
செய்திநிறுவனங்களையும், பத்திரிகைகளையும் தங்களது கட்டுப்பாட்டில்
வைத்திருப்பார்கள். தங்களுக்கு பிடிக்காதவர்களை நாறடிப்பார்கள்.
35.யுத்தங்களை உருவாக்குதல்:
யுத்தங்களை உருவாக்கி, நாடுகளை கடன்காரர்களாக்கி, பின் ராஜதந்திர உபதேசம்
செய்வதுபோல் பேசி அந்நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவருவார்கள்.
36.பொருளாதார முடக்கம்:
பொருளாதார முடக்கம், தொழிற்சாலை உற்பத்திக் குறைவு, வேலையின்மை, பசி
பட்டினி, உணவுப்பொருட்கள் பஞ்சம் இவை எல்லாவற்றையும் அந்த அந்த சமயத்தில்
உபயோகித்து அந்நாட்டு மக்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவார்கள்.
பெருந் தொழிற்சாலைகள் அத்தனையும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க
வைப்பார்கள்.யாராவது அதில் முரண்டுபிடித்தால் தொழிற்சாலையை அவர்கள் இழக்க
வைப்பார்கள்.
37.ஆயுதங்களை உருவாக்குதல்:
ஆயுதங்களை உருவாக்கி எல்லா நாட்டுக்கும் விநியோகிப்பவர்கள் இவர்களே.
38.நாடுகளின் சட்டங்கள்:
பல நாடுகளின் சட்டங்களை உருவாக்குபவர்கள் இவர்களே.
39.கீழ்நிலையில் உள்ள நாடுகளை வளர்க்கின்றது
வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்த்தி கீழ்நிலையில் உள்ள நாடுகளை
வளர்க்கின்றது. உலகில் உள்ள எல்லா அரசுகளையும் ஏறத்தாழ ஒரே
பொருளாதாரநிலையில் இருக்கும்படி வைக்க விரும்புகின்றார்கள். உலகை ஒரே
குடையின் கீழ் ஆழவேண்டுமாயின், உலகின் எல்லா நாடுகளும், ஏறத்தாழ ஒரே
பொருளாதார நிலமையில் இருக்க வேண்டும்.
40.சினிமா
சினிமா, நாடகங்கள், குழந்தைகளுக்கான கார்ட்டுன்கள், விளையாட்டு, இசை
போன்ற அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களாலும் மக்களை மூளைச் சலவை செய்வது.
இரகசிய சமூகம் 29.இவர்கள் பாவமாகக் கருதுவதும் அனுதினம் பின்பற்றுவ தும் பாவமாகக் கருதுவது :-
0
April 05, 2016
Tags