எங்கோ ஓர் மூலையில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஓர் கிறிஸ்தவனுக்கு
உங்கள் பகிர்வு உதவி செய்யும்.
II கொரிந்தியர் 11:29 ஒருவன்பலவீனனானால் நானும்
பலவீனனாகி
றதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?"
"United Christian Forum for Human Rights"என்பது நமக்கு நிறைய பேருக்கு
தெரியாமல் இருக்கலாம்.
இதனை பற்றி உங்களுக்கு முழுமையாக எழுதுகிறேன்.
உங்கள் மீதோ, அருகில் இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, சபை ஊழியர்கள் மீதோ
மதத்தின் பெயரால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரணாக இந்த "United Christian
Forum for Human Rights" இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இது அரசாங்க அங்கிகாரம் பெற்ற இயக்கம் ஆகும். இந்தியாவில் கிறிஸ்தவர்கள்
மத ரீதியாக துன்புறுத்தப்படுவார்கள் என்றால் உடனே இந்த இலவச எண்ணிற்கு
தொடர்பு கொள்ளலாம்.
National Helpline
(1-800-208-4545)assures legal help for victims of targeted Violence.
இந்த இயக்கம் கடந்த வருடம் ஜனவரி 19, 2015 அன்று தலைநகர் தில்லியில் நிறுவப்பட்டது.
இதில் அனைத்து சபை பிரிவை சேர்ந்த உயர்ந்த தலைவர்கள்
உறுப்பினர்களாய் உள்ளனர்.
இதில் கத்தோலிக்க (Catholic) சபை தலைவர்கள், பிராடஸ்டன்ட்
(Protestant)) சபை தலைவர்கள்,
பெந்தேகொஸ்தே (Pentecost) சபை தலைவர்கள், இவாஞ்சலிக்கல் (Evangelical)
சபை தலைவர்கள், மற்றும் தனி சபையை (Independent) சேர்ந்த போதகர்களும்
உறுப்பினர்களாய் உள்ளனர்.
நீங்களும் இதில் இணையலாமே?
PLEASE PUBLICIZE
"24 HOUR NATIONAL TOLL-FREE HELPLINE NO. 1-800-2080-4545"SO THAT
TIMELY ASSISTANCE ANDPROPER MONITORING OF SUCH ACTS AREDONE
இவர்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருக்கும் தேவ ஊழியர்களை, காவல் துறை
அதிகாரிகளை, வக்கீல்களை அழைத்து நடவடிக்கை எடுக்கவும், உங்களுக்கு
பாதுகாப்பு கொடுக்கவும் உதவி செய்வர்.
இந்த கிறிஸ்தவ உரிமை இயக்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த வக்கீல்கள்,
அரசாங்க அதிகாரிகள், நிபுனத்துவம் பெற்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் தாக்குதல்கள்
(violence), மிரட்டல்கள் (intimidation), வற்புறுத்துதல் (coercion),
சட்ட விரோதமாய் நடத்துதல் (Illegal activities), அடைத்து வைத்தல்
(illegal confinement) போன்றவற்றில் ஈடுபடும் தனிநபர்கள் (individual
criminals), குழுவாய் செயல்படுபவர்கள் (group attack), கட்சி
நடத்துபவர்கள் (politics) மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு சட்ட உதவி, அரசாங்க உதவி போன்ற இதர
உதவிகளையும் செய்ய இவர்கள் ஆயத்தமாய் உள்ளனர்.
இந்த இலவச எண் - ஐ பயன்படுத்தி உங்களில் யாராவது பயன் அடைந்திருப்பீர்கள்
என்றால் தயவு செய்து எங்களிடம் பகிருங்கள். நாங்கள் மற்றவர்களிடம்
பகிர்ந்து உற்சாகப்படுத்துகிறோம்.
இவர்களை
தொடர்பு கொள்ள:
A C Michael Coordinator
UCF
B1A/10C, Janakpuri,
New Delhi - 110 058
Email: acmichael60@gmail.com
Mobile: 91-9999940633 / 91-9818155290
நீங்கள் செய்ய வேண்டியது...
1. இந்த பதிவை எல்லா facebook WhatsApp group களிலும் தயவு செய்து
பகிருங்கள். பகிரும்போது இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அனைத்து
கிறிஸ்தவர்களுக்கும் போய் சேர முயற்சி எடுங்கள்.
2. உங்கள் சபைகளில் ஒவ்வொருவரிடமும் இந்த இலவச எண்ணை பற்றிய
விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.
3. எந்த சபைக்காரன் மதரீதியாக தாக்கப்பட்டாலும் சும்மா இருக்காதீர்கள்.
உடனே இந்த இலவச எண்ணை அழைத்து உதவி செய்யுங்கள். பாதிக்கப்பட்ட
குடும்பத்திற்கு ஆதரவாய் இருங்கள். ஒரு
வேளை சாப்பாடாவது வாங்கி கொடுங்கள்.
4. இந்த எண்ணை பிரிண்ட் எடுத்து கிறிஸ்தவ பொது கூட்டங்களில் கொடுங்கள்.
அது பல ஆயிரங்களை போய் சேரும்.
5. உங்கள் முகபுத்தக பகுதி, twitter போன்ற இணைய தளங்களில் இந்த எண்ணை
அனுப்பி உதவி செய்யுங்கள்.
நீங்களும் இந்த தொலைபேசி என்னை மற்றவர்களுக்காக பயன்படுத்தலாமே?
யாருக்காவது உதவி செய்யலாமே..?
நீங்களும் இந்த இயக்கத்தில் இணைந்து மற்ற கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாய் இருக்கலாமே?
யோசித்து பாருங்கள். ஜெபியுங்கள். பங்கு பெறுங்கள்.
தேவன் உங்கள் முயற்சியை ஆசீர்வதிப்பார். மீண்டும் நினைவு கூறுகிறேன்..
இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் பல கிறிஸ்தவர்கள் பயன்
அடைந்து உள்ளனர்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்.
ஆங்கிலத்தில் இந்த இயக்கத்தை பற்றி அறிந்து கொள்ள
(http:// humanrightsindia.blogspot.com/20
15/01/toll-free-national-helpline-number-1.html )
ஆண்டவர்தாமே உங்களை பயன்படுத்தி பல ஆயிரங்களை ஆறுதல்படுத்துவாராக.
ஆமென்.
I தெசலோ 5:14
நன்றி: முகநூல்- Students Support for Uma Shankar IAS by The Indian
Constitution Ar 19 &25