பேசக்கூடாத பேச்சுகள்

1) பெருமையான பேச்சு - யாக் 3:5

2) மேட்டிமையான பேச்சு -
1 சாமு 2:3

3) அகந்தையான பேச்சு-
1 சாமு 2:3

4) விம்பு வார்த்தைகள் -
சங் 75:4

5) அதிகமான பேச்சு -
மத் 5:37

6) கிழவிகள் பேச்சு -
1 தீமோ 4:7

7) விணான பேச்சு -
மத் 12:36

8) கடுஞ் சொற்களை பேச கூடாது - நீதி 15:1

9) நம்மை புகழ்ந்து பேசக் கூடாது - நீதி 27:2

10) நாம் செய்த காரியங்களை புகழ்ந்து பேச கூடாது -
நீதி 20:6

11) தீமையை பேச கூடாது - யோபு 27:3

12) துர் செய்தியை பேச கூடாது - எண்ணா 13:33

13) வம்பு வார்த்தைகள் - எபேசி 5:4

14) புத்தியினமான பேச்சு - எபேசி 5:4

15) பரியாசம் -
எபேசி 5:4

16) சபித்தல் -
யாக் 3:10

17) மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகள் - நீதி 12:18

18) இறுமாப்பான வார்த்தை - யுதா:16

19) கோள் சொல்லுதல் -
லேவி 19:16

20) புறங்கூறுதல் -
சங் 15:3

21) பிரயோஜனமில்லாத வார்த்தைகள் - யோபு 15:3

22) தர்க்கத்தை உண்டு பண்ணும் பேச்சு - யோபு 15:3

23) ஒய்வு நாளில் சொந்த பேச்சு - ஏசா 58:13

24) கபடான பேச்சு-
சங் 120:2,3

25) கடினமான பேச்சு -
சங் 94:4

26) கசப்பான வார்த்தை -
சங் 64:4

27) தகாத காரியங்களை -
1 தீமோ 5:13

28) மற்றவர்களை குற்றவாளியாக திர்த்தல் - ரோ 2:1

29) இச்சையான வார்த்தை -
1 தெச 2:5

30) பதற்றமுள்ள வார்த்தைகளை - நீதி 29:20

31) தந்திரமான வார்த்தை -
2 பேது 2:3

32) விரோதமான பேச்சு-
3 யோ :10

33) மாயையை (உலகம், இல்லாமல் போகும் பொருள்) அதிகம் பேச கூடாது -
சங் 144:8

34) ஆகாத சம்பாஷணைகள் - 1 கொரி 15:33

35) பொய் -
சங் 63:11

36) கசப்பான வார்த்தை -
சங் 54:4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.