இனிய நாவு -
நீதிமொழி 25:15
கல்விமானின் நாவு -
ஏசாயா 50:4
ஆரோக்கியமுள்ள நாவு -
நீதி 15:4
புறங்கூறாத நாவு -
சங்கீ 15:3
ஞானமுள்ள நாவு -
நீதி 12:18
தேவனை புகழும் நாவு -
சங் 66:17
௮றிவை உபயோகிக்கும் ஞானிகளின் நாவு - நீதி 15:2
நீதிமானின் நாவு -
சங்கீ 37:30
வேத வசனத்தை விவாிக்கும் நாவு - சங்கீ 119:172
புறங்கூறும் நாவு -
நீதி 25:23
கபடமுள்ள நாவு -
மீகா 6:12
மாறுபாடுள்ள நாவு -
நீதி 10:31
பெருமை பேசும் நாவு -
சங்கீ 12:3
தந்திரமுள்ளவா்களின் நாவு - யோபு 15:5
புரட்டுள்ள நாவு -
நீதி 17:20
தீட்டப்பட்ட சவரகன் கத்தி - சங்கீ 52:2
பொய் பேச பழகும் நாவு - எரேமி 9:5
கள்ள நாவு -
சங்கீ 109:2
முகஸ்துதி பேசும் நாவு -
நீதி 28:23
கவனமாக நாவை பயன்படுத்தலாமே..