இரட்சிக்கப்பட்டபோது நாம் பெற்றுக்கொண்ட '12' பாக்கியங்கள்

இரட்சிக்கப்பட்டபோது நாம் பெற்றுக்கொண்ட '12' பாக்கியங்கள் :

1. பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொண்டோம் :

2. பாவத்திற்காக இனி நாம் மரிக்கவேண்டியதில்லை :

3. மரணத்திலிருந்து ஜீவனையும், இருளிலிருந்து ஒளியையும் பெற்றுக்கொண்டோம். :

4. நம்முடைய பெயர் ஜீவ புஸ்தகத்தில்
எழுதப்பட்டிருக்கிறது :

5. தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாயிருக்கிறோம் :

6. நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கிறோம் :

7. தேவ கோபத்திலிருந்து விடுதலை :

8. தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் :

9. தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு அவராலே நாம் தகுதிப்படுத்தப்பட்டிருக்கிறோம் :

10. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறோம் :

11. நமக்காக பரிந்து பேசுகிறவரை பெற்றுக் கொண்டிருக்கிறொம்

12. நாம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம் :

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.