இயேசுவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள்
- மத் 16:1-3;
- லூக் 12:54-56
- அப் 1:7
"இயேசு அவர்களை நோக்கி “நாட்களையும் நேரத்தையும் பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் உடையவர் பிதா ஒருவரே. உங்களால் இந்தக் காரியங்களை அறிந்துகொள்ள முடியாது."
ஆனாலும்
- மத் 24:32-33
யாரால் நிதானிக்க முடியும்?
- பிரச 8:5
அறிவிக்காமல் தேவன் எதையும் செய்யவில்லை
- ஆமோஸ் 3:7;
- லூக் 12:2
எப்படி செயல்படுத்துகிறார்?
- எபி 1:1
இராஜ்ஜியங்கள் குறித்த அடையாளங்கள்
- தானி 2:28-43
- சொப்பனம் வச.31-35
- அர்த்தம் வச.37-43
வச.41 பாதி இரும்பு பாதி களிமண்
- அது பிரிக்கப்படும்
- மன்னராட்சி நாடுகள்
- மக்களாட்சி நாடுகள்
மன்னராட்சி நாடுகள்:
ஆசியாவில்(Asia) 13,
- சவுதி அரேபியா
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- ஓமன்
- கத்தார்
- குவைத்
- பக்ரைன்
- ஜோர்டான்
- தாய்லாந்து
- பூட்டான்
- புரூணை
- கம்போடியா
- மலேசியா
- ஜப்பான்
ஐரோப்பாவில்(Europe) 12,
- அண்டோரா
- பெல்ஜியம்
- டென்மார்க்
- லீக்கின்ஸ்டைன்
- லக்சம்பர்க்
- மொனாகோ
- நெதர்லாந்து
- நார்வே
- ஸ்பெயின்
- ஸ்வீடன்
- ஐக்கிய ராஜ்ஜியம்
- வத்திக்கான்
அமெரிக்காவில்(America) 9,
வட அமெரிக்கா
- கனடா - 1982 சுதந்திரம் பெற்றாலும் இன்றும் முடியாட்சி (பிரிட்டிஷ்)
- மெக்சிகோ - 1821 சுதந்திரம் பெற்றது அதுவரை முடியாட்சி (ஸ்பெயின்)
- அமெரிக்கா - 1776 சுதந்திரம் பெற்றது அதுவரை முடியாட்சி (பிரிட்டன்)
தென் அமெரிக்கா
- பிரேசில் - 1822 சுதந்திரம் பெற்றது அதுவரை முடியாட்சி (போர்ச்சுக்கல்)
- பெரு - 1821 சுதந்திரம் பெற்றது அதுவரை முடியாட்சி (ஸ்பெயின்)
- அர்ஜென்டினா - 1816 சுதந்திரம் பெற்றது அதுவரை முடியாட்சி (ஸ்பெயின்)
ஓசியானியாவில்(Oceania) 6
- ஆஸ்திரேலியா (பிரிட்டிஷ்)
- நியூசிலாந்து (பிரிட்டிஷ்)
- துவாலு (பிரிட்டிஷ்)
- சொலமன் தீவுகள் (பிரிட்டிஷ்)
- பப்புவா நியூ கினியா (பிரிட்டிஷ்)
- டோங்கா (பிரிட்டிஷ்)
ஆப்பிரிக்காவில்(Africa) 3
- லெசோதோ
- மொராக்கோ
- சுவாசிலாந்து
ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 191 நாடுகளில் 28 நாடுகள் இன்னமும் மன்னராட்சியில்தான் உள்ளன.
- இங்கிலாந்து,
- நெதர்லாந்து,
- டென்மார்க்,
- சுவீடன்,
- நார்வே,
- பெல்ஜியம்,
- ஸ்பெயின்,
- லக்ஸம்பர்க்,
- லீச்ட்ன்ஸ்டெயின்,
- மொனாக்கோ,
- தாய்லாந்து,
- ஜப்பான்,
- கம்போடியா,
- பூடான்,
- புருனே,
- ஓமன்,
- சவுதி அரேபியா,
- குவைத்,
- கத்தார்,
- பக்ரைன்,
- ஐக்கிய அரபு குடியரசுகள்,
- ஜோர்டான்,
- மலேசியா,
- மொராக்கோ,
- லெசோதோ,
- சுவாசிலாந்து,
- டோங்கா
- ஆப்கானிஸ்தான்
- பெலாரஸ்
- கம்போடியா
- காம்ரூன்
- கியூபா
- சாட்
- சீனா
- சிரியா
- சூடான்
- வட கொரியா
- லிபியா
- மியான்மர்
- ரஷ்யா
- ருவாண்டா
- ஜிம்பாப்வே
போன்ற சில நாடுகள் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.
வச.42-43
- சம்பந்தம் கலப்பார்கள்
- ஒட்டிக்கொள்ள மாட்டார்கள்
வச.44
- முடிவு காலம்
கல் - கிறிஸ்து
- ஏசாயா 28:16
- 1 கொரி 3:11
- எபே 2:20
- 1 பேதுரு 2:4-6
- 1 பேது 2:4
ஏன் இது இந்த காலத்தில் நடக்கும்
- ஐ.நா. அஜென்டா 2030 குள் One World Government System கொண்டுவரப்படும்
- கல் - வெளி 11:15
எல்லாவற்றிர்க்கும் முடிவு சமீபம்
- யாக்கோபு 5:9;
- எபிரேயர் 10:37;
- 1 பேதுரு 4:7;
- வெளி 3:20.
