ஐசுவரியம் -

" ஐசுவரியம் "

என் தேவன் தம்முடைய

ஐசுவரியத்தின்படி

உங்கள் குறைவை

யெல்லாம் கிறிஸ்து

இயேசுவுக்குள் மகிமை

யிலே நிறைவாக்குவார்

பிலி 4 : 19.

இந்தக் குறிப்பில்

கிறிஸ்துவின் ஐசுவரி

யத்தைக் குறித்து

அறிந்துகொள்வோம்.

1. இரக்கத்தில்

ஐசுவரியம்

எபே 2 : 4

2. கிருபையின்

ஐசுவரியம்

எபே 1 : 7

3. மகிமையின்

ஐசுவரியம்

ரோமர் 9 : 23

4. தேவனுடைய

ஐசுவரியம்

ரோமர் 11 : 33

5. ஜீவனுள்ள தேவன்

மேல் நம்பிக்கையின்

ஐசுவரியம்

1 தீமோ 6 : 17

6. விசுவாசத்தின்

ஐசுவரியம்

யாக் 2 : 5

7. நற்கிரியைகளில்

ஐசுவரியம்

1 தீமோ 6 : 18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.