நான் யார் தெரியுமா? (மல்கியா 3:6)
- 1. நான் உங்களை விடுவிக்கிறவர் (யாத் 6:6,7.யோவான் 8:36,11கொரி 3:17)
- 2. நான் உன் பரிகாரி . யாத் 15:26, ஒரே 33:6, மத் 4:23.24)
- 3. நான் உன்னோடு பேசுகிறவர் (யாத் 19:9,சங் 62:11அப் 9:4)
- 4. நான் செவிகொடுக்கிறவர் (யாத். 22:27, சங். 65:2. மாற் 10:46-52)
- 5. நான் ஆசீர்வதிக்கிறவர் (யாத்.20:24. ஆதி 1:28. ஏசா 51:2)
- 6. நான் வருகிறவர் (யாத். 19:9, சங். 50:3-5.1 தெச 4:16-17)
