வேதத்தில் உள்ள சில "பிரியர்கள்
1) பணப்பிரியன் - பிரச 5:10
2) போஜனபிரியன் - நீதி 23:2
3) சுகபோக பிரியன் - 2 தீமோ 3:4
4) மதுபான பிரியன் - நீதி 23:20
5) நித்திரை பிரியர் - ஏசா 56:10
6) சிற்றின்ப பிரியன் - நீதி 21:17
7) தற்பிரியர் - 2 தீமோ 3:2
8) தேவபிரியர் - 2 தீமோ 3:4
