பரலோக ராஜ்ஜியத்திற்கு யாரால் போக முடியும்?
I. தேவனுடைய சித்தத்தை செய்பவர்கள் மத் 7:21
எது தேவ சித்தம்
1) எல்லா மனுஷரும் இரட்சிக்கபடுவது - 1 தீமோ 2:4
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் செய்தது என்ன?
1. தேவன் இயேசுவை உலகத்திற்குக் கொடுத்தார்
- யோவான் 3:16 –
2. இயேசு எல்லாருக்காக மரித்தார்
- 1 திமோத்தேயு 2:3-6 –
3. இயேசு பாவங்களை மன்னிக்க வருகிறார்
- 1 யோவான் 2:2 –
4. தேவன் இரட்சிப்புக்கு அழைக்கிறார்
- மத்தேயு 11:28 –
- 2 பேதுரு 3:9 –
5. நம்பிக்கை மூலம் இரட்சிப்பு கொடுக்கப்பட்டுள்ளது
- எபேசியர் 2:8-9 –
ரோம 10:13-14
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட நாம் செய்ய வேண்டியது
- சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் (மத்தேயு 28:19-20, மாற்கு 16:15-16).
- ஜெபம் செய்ய வேண்டும் (மத்தேயு 9:37-38, கொலோசெயர் 4:3).
- சாட்சியாய் வாழ வேண்டும் (மத்தேயு 5:16, 1 பேதுரு 2:12).
- ஐக்கியமாக இருக்க வேண்டும் (யோவான் 13:34-35, ரோமர் 13:10).
2) சத்தியத்தை அறியும் அறிவை அடைவது - 1 தீமோ 2-4
3) எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வது - 1 தெச 5-18
4) பரிசுத்தமாகுவது - 1 தெச 4-3
5) வியாதியில் இருந்து விடுதலை பெறுவது - மத் 8-2,3
6) உலகில் பாடு அனுபவிப்பது - எபி 10-9
7) நன்மை செய்து பாடு அனுபவிப்பது - 1 புது 3-17
8) ஞானமுள்ளவர்களாய் வாழ்வது - எபேசி 5-15-17
9) வசனத்தை கைக் கொள்வது - மத் 7-21
10) கீழ்படிதல் - மத் 21-31
11) உபதேசத்தை ஏற்றுக் கொள்ளுதல் - யோ 7-17
12) மனப்பூர்வமாக ஊழியனுக்கு ஒப்பூக் கொடுப்பது - 2 கொரி 8-5
13) உலக இச்சைகளுக்கு விலகி வாழ்வது - 1 யோ 2-17
