கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

கர்த்தருக்கு பயப்படுவதால் கிடைக்கும் ஆசிர்வாதங்கள்

1) குறைவு ஒன்றும் இல்லை - சங் 34:9

2) ஆசிர்வதிப்பார் - சங் 115:13

3) நன்மை உண்டாகும் - சங் 31:19

4) ஜெபத்துக்கு பதில் கிடைக்கும் - சங் 145:19

5) நமது சந்ததி ஆசிர்வதிக்கபடும் - சங் 112:1-3

6) ஆஸ்தி, ஜஸ்வரியம் அவன் வீட்டில் இருக்கும் - சங் 112:1-3

7) கர்த்தர் இரங்குவார் - சங் 103:13

8) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் - சங் 147:11

9) கர்த்தர் கண் நம் மேல் இருக்கும் - சங் 33:18,19

10) வழியை போதிப்பார் - சங் 25:12

11) கர்த்தருடைய கிருபை கிடைக்கும் - சங் 103:17

12) ஆகாரம் கொடுக்கிறார் - சங் 111:5

13) கர்த்தருடைய இரட்சிப்பு சமிபம் - சங் 85:9

14) அவன் சந்ததி பூமியை சுதந்தரித்து கொள்வார்கள் - சங் 25:13

15) அவன் ஆத்துமா நன்மையில் தங்கும் - சங் 25:13

16) ஞானம் கிடைக்கும் - சங் 111:10

17) பாக்கியவான் - நீதி 28:14

18) ஆரோக்கியம் (வியாதி இல்லை) - நீதி 3:7,8

19) பலனைடைவோம் - நீதி 13:13

20) புகழப்படுவோம் - நீதி 31:30

21) ஆயுசு நாட்கள் பெருகும் - நீதி 10:27

22) விடுதலை - சங் 34:7

23) கர்த்தர் நோக்கி பார்ப்பார் - ஏசா 66:2

24) ஞாபக புஸ்தகத்தில் பெயர் எழுதபடும் - மல்கி 3:16

25) குடும்பம் தழைக்கும் - யாத் 1:21

26) நன்றாயிருப்பார்கள் - பிர 8:12

27) காக்கபடுவான் - பிரச 7:18

28) எந்நாளும் நன்றாக இருப்போம் - உபா 6:24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.