கர்த்தரை நம்புகிறவனிடம் காணப்படும் காரியங்கள்

கர்த்தரை நம்புகிறவனிடம் காணப்படும் காரியங்கள்

1) எந்நாளும் கெம்பரிப்பான் - சங் 5:11

2) பயப்படமாட்டான் - சங் 56:11,4

3) சந்தோஷமாக இருப்பான் - சங் 5:11

4) இருதயம் திடனாயிருக்கும் - சங் 112:7

5) பூரண சமாதானம் காணப்படும் - ஏசா 26:3

6) தைரியமாக இருப்பான் - எபி 3:6

7) அவனது ஆத்துமா நங்கூரம் போல் இருக்கும் - எபி 6:19

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.