அன்பின் ஆசீர்வாதங்கள் -

" அன்பின் ஆசீர்வாதங்கள் "

தேவனின் அன்பு கூறுகிறவனெவனோ அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் 1 கொரி 8 : 3.

  • 1. அன்புகூர்ந்தால் கிருபை கிடைக்கும் எபே 6 : 24
  • 2. அன்புகூர்ந்தால் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் ரோமர் 8 : 28
  • 3. அன்புகூர்ந்தால் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள முடியும் உபாக 30 : 16
  • 4. அன்புகூர்ந்தால் பாதுகாப்பை பெறுவோம் சங் 145 : 20
  • 5. அன்புகூர்ந்தால் பிரகாசம் அடைவோம் நியாயா 5 : 31
  • 6. அன்புகூர்ந்தால் ஊழியம் செய்யும் பாக்கியம் பெறுவோம் யோவா 21 : 15
  • 7. அன்புகூர்ந்தால் ராஜ்ஜியத்தை பெற்று கொள்வோம் யாக் 2 : 5 , 1 : 12

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.