ஏழு காரியத்தில் பொறுமையாயிருங்கள்

ஏழு காரியத்தில் பொறுமையாயிருங்கள்

சங்கீதம் 40:1

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;

1. புத்திமதியான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்படி பொறுமையாயிருங்கள் - எபிரெயர் 13:22

2. பேசுகிறதற்குப் பொறுமையாயிருங்கள் - யாக்கோபு 1:19

3.உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள் - ரோமர் 12:12

4.பலன் கொடுப்பதில் பொறுமையாயிருங்கள் - லூக்கா 8:15

5. வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமையாயிருங்கள் - எபிரெயர் 10:36

6.நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் - எபி 12:1

7. இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பதில் பொறுமையாயிருங்கள் யாக்கோபு 5:7 5:7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.