கண்ணி தெறித்தது

கண்ணி தெறித்தது!! (சங்கீதம். 124: 7)

வேடனுடைய கண்ணி சங். 91 : 3

  • இது சிக்க வைக்கும். மரண கண்ணிகள் நீதி 13:16
  • சாக வைக்கும்.

கண்ணிகள் எவை?

1. மனுஷருக்கு பயப்படுவது கண்ணி .நீதி 29: 2

2. பரிசுத்தமானதை விழுங்குவது கண்ணி .நீதி 20 : 25 (லேவி 27: 30)

  • தசமபாகம் -பரிசுத்தம் லேவி 27: 30
  • ஓய்வுநாள் - பரிசுத்தம் லேவி 23: 3

3. நேர்ந்து கொண்டபின் யோசிப்பது கண்ணி- நீதி. 20:25 (பிரசங்கி 5: 5)

4. அந்நிய தேவர்களைச் சேவிப்பது கண்ணி உபா.7: 16 (நியா 3: 2)

15. ஐசுவரியவானாக விரும்புவது கண்ணி- Iதீமோ 6:9

கண்ணிக்கு தப்பும் வழி எது?

  • 1. ஞானியின் போதகம் நீதி. 13:14
  • 2. தேவனுக்கு பயப்படுதல் - நீதி 14:27
  • 3. தன் ஆத்துமாவை காத்துக்கொள்ளுகிறவன் நீதி 22 : 5

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.