சிலுவையில் அனுதினமும் நாம் செய்ய வேண்டியவை
1) சிலுவையை விரும்ப வேண்டும் - லூக் 9:23
2) சிலுவையை எடுக்க வேண்டும் - லூக் 9:23
3) சிலுவையை சுமக்க வேண்டும் - லூக் 14:27
4) சிலுவையை எடுத்து பின்பற்ற வேண்டும் - லூக் 9:23
5) தன்னைத்தான் வெறுக்க வேண்டும் - லூக் 14:27
6) சிலுவையில் அறையப்பட வேண்டும் - கலா 6:14
7) சிலுவையில் மரிக்க வேண்டும் - 2 தீமோ 2:11
8) சிலுவையை தரிசிக்க வேண்டும் - கலா 3:1
9) சிலுவையை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும் - கலா 6:14
10) பிழைத்திருக்க வேண்டும் - கலா 2:20
11) சிலுவையை நினைக்க வேண்டும் - எபி 12:3
