இருதயமும் சகோதரனும்

இருதயமும் சகோதரனும்

1) சகோதரன் குறைச்சலை கண்டு இருதயத்தை அடைத்துக் கொள்ள கூடாது - 1 யோ 3:17

2) சகோதரனை உள்ளத்தில் பகைக்க கூடாது - லேவி 19:17

3) சகோதரனுக்கு கொடுக்கும் போது இருதயம் விசனபடக்கூடாது - உபா 15:10

4) சகோதரனுக்கு விரோதமாக இருதயத்தில் தீங்கு நினைக்கக்கூடாது - சகரியா 7:10

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.