நீதிமானின் வாய்

நீதிமானின் வாய்

1) நீதிமானின் உதடுகள் பிரியமானவைகளை பேச அறியும் - நீதி 10:32

2) நீதிமானின் உதடுகள் அநேகரை போஷிக்கும் - நீதி 10:21

3) நீதிமானின் நாவு சுத்த வெள்ளி - நீதி 10:20

4) நீதிமானின் வாய் ஞானத்தை உரைக்கும் - சங் 37:30

5) நீதிமானின் நாவு நியாயத்தை பேசும் - சங் 37:30

6) நீதிமானின் வாய் ஜீவ ஊற்று - நீதி 20:21

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.