யூதாஸ்

யூதாஸ்! யூதாஸ்!

முன்பு:

  • 1.அப்போஸ்தலன்
  • 2. அழைக்கப்பட்டவன்
  • 3. (பணி) பொறுப்பை பெற்றவன்

பின்பு:

  • 1. பின்வாங்கிவைன்
  • 2. கேட்டின் மகன் எனப்பெயர் பெற்றவன்
  • 3. மறுதலித்தவன்

இவன் கெட்டழிய காரணங்கள்:

  • 1. தவறான ஐக்கியம்
  • 2.தவறான உள்ளம் (திருடன்) (யோவா 12:5]
  • 3. தவறான ஆயத்தம் (யோவா 13:27)
  • 4. தவறான வருத்தம் மத்27:4

(மனம் வருந்த அல்ல, மனம் திருந்தவே தேவன் விரும்புகிறார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.