.நாவு (சங்கீதம் 45 : 1)
பலவிதமான நாவுகள்
- 1. சங். 37: 30 (நீதியானதை பேசும்) நீதிமானுடைய நாவு.
- 2. நீதி 12 : 18 (ஞானமுள்ளவைகளை பேசும்) ஞானமுள்ள நாவு.
- 3. நீதி 15: 4 (ஆரோக்கியமான உபதேசத்தை பேசும்) ஆரோக்கியமுள்ள நாவு.
- 4. நீதி 25 : 15 (மென்மையான உத்தரவு சொல்லும்) இனிய நாவு.
- 5. ஏசா 50 : 4 (அறிவாக பேசும்) கல்விமானின் நாவு.
குறிப்புகள்
- நாவு = நெருப்பு (யாக் 3 : 6)
- நாவு = சுக்கான் (யாக் 3: 4)
- நாவு = அநீதி நிறைந்த உலகம் (யாக் 3 : 6) ஆனால் நீதிமானுடைய நாவோ ஔஷதம்
