அன்பில்லாதவன்
- 1) தேவனை அறியான் - 1 யோ 4:8
- 2) வசனங்களை கைக்கொள்ள மாட்டான் - யோ 14:24
- 3) சகோதரனை விசனமுண்டாக்குவான் - ரோ 14:15
- 4) அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை - 1 கொரி 13:2
அன்பின் குணங்கள்
- 1) மற்றவர்களுக்கு கொடுக்கும் - 1 யோ 3:16
- 2) பிறனுக்கு பொல்லாங்கு செய்யாது - ரோ 13:10
- 3) பக்தி விருத்தியை உண்டாக்கும் - 1 கொரி 8:1
- 4) தன்னை புகழாது - 1 கொரி 13:4
- 5) திரளான பாவங்களை மூடும் - 1 பேது 4:8
- 6) பயத்தை புறம்பே தள்ளும் - 1 யோ 4:18
- 7) தயவு உள்ளது - 1 கொரி 13:4
- 8) பொறாமை இல்லாதது - 1 கொரி 13:4
- 9) இறுமாப்பாய் இராது - 1 கொரி 13:4
- 10) அயோக்கியமானதை செய்யாது - 1 கொரி 13:5
- 11) தற்பொழிவை நாடாது - 1 கொரி 13:5
- 12) சினமடையாது - 1 கொரி 13:5
- 13) தீங்கு நினையாது - 1 கொரி 13:5
- 14) அநியாயத்தில் சந்தோஷபடாமல் சத்தியத்தில் சந்தோஷப்படும் - 1 கொரி 13:6
அன்பு எப்படி கூற வேண்டும்
- 1) சுத்த இருதயத்தோடு அன்பு கூற வேண்டும் - 1 பேது 1:22
- 2) மாயமற்ற அன்பு கூற வேண்டும் - ரோ 12:9
- 3) ஊக்கமாக அன்பு கூற வேண்டும் - 1 பேது 4:8
- 4) பட்சமான அன்பு கூற வேண்டும் - ரோ 12:10
