சுத்திகரிப்பு
சபையில் உள்ள இரண்டு வித ஜனங்கள்
2 தீமோ 2:20 – மத் 13:24-30; 36-43; 47-50.
சுத்திகரிப்பின் ஆசிர்வாதங்கள்
1) பரிசுத்தமாக்கப்படுகிறோம் - 2 தீமோ 2:21
2) கனத்துக்குரிய பாத்திரம் ஆகிறோம் - 2 தீமோ 2:21
3) தேவன் உபயோகப் படுத்தும் பாத்திரம் ஆகிறோம் - 2 தீமோ 2:21
4) நற்கிரியைகளை செய்வோம் - தீத்து 2:14
5) சந்தோஷம் அடைவோம் - சங் 51:7,8
6) மகிழ்ச்சி அடைவோம் - சங் 51:7,8
7) சுத்திகரிப்பு நமக்கு அலங்காரம் - எஸ்தர் 2:12
8) நமது வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் - யோசுவா 3:5
9) ஆவிக்குரிய ஜீவியத்தில் மேன்மேலும் பலப்படுவோம் - யோபு 17:9
10) பூரணம் அடைகிறோம் - 2 கொரி 7:1
11) இயேசுவை இரகசிய வருகையில் சந்திப்போrம் - 1 யோ 3:1-3
சுத்திகரிக்கபட வேண்டியவைகள்
1) மனசாட்சி - எபி 9:14
2) கைகள் - யாக் 4:8
3) மாம்சத்தில் உண்டான அசுசி - 2 கொரி 7:1
4) ஆவி - 2 கொரி 7:1
5) அக்கிரமம் - சங் 51:2
6) பாவம் - சங் 51:2
7) மூழு சரீரம் - யோ 13:9
8) மீறுதல்கள் - சங் 51:1
ஏன் சுத்திகரிக்கப்பட்ட வேண்டும்
1) இயேசு சுத்தமுள்ளவர் - 1 யோ 3:3
2) கர்த்தருடைய பந்தியில் (இராபோஜம்) பங்கு பெற - 2 நாளா 30:15
3) தேவனிடம் பங்குள்ளவர்களாக - யோ 13:8
4) இன்னும் பரிசுத்தம் அடைய - வெளி 22:11
5) நியாயத்தீர்ப்பில் பங்கு பெறாமல் இருக்க - சங் 51:4
6) வருகையில் எடுக்கப்பட - 1யோ 3:2,3
