இன்னதென்று

இன்னதென்று

கர்த்தர் சொல்லாத

வார்த்தை இன்னதென்

று நான் எப்படி அறிவே

ன் என்று நீ உன் இருதய

த்தில் சொல்வாயாகில்

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரி

ன் நாமத்தினாலே

சொல்லும் காரியம்

நடவாமலும் நிறை

வேறாமலும்போனால்

அது கர்த்தர் சொல்லாத

வார்த்தை, அந்த தீர்க்க

தரிசி அதை துணிகரத்

தினால் சொன்னான்

அவனுக்கு நீ பயப்பட

வேண்டாம்.

உபாக 18 : 21 , 22

1. அன்பு இன்னதென்று

1 யோவா 3 : 16

2. கர்த்தருடைய சித்தம்

இன்னதென்று

எபே 5 : 17

3. கர்த்தருக்கு பயப்படு

தல் இன்னதென்று

நீதி 2 : 5

4. கர்த்தருக்குள்

பிரியமானது

இன்னதென்று

எபே 5 : 10

5. கருத்து

இன்னதென்று

மத் 9 : 13, அப் 17 : 20

6. அன்பின் அளவுகள்

இன்னதென்று

எபே 3 : 18

7. நன்மை

இன்னதென்று

மீகா 6 : 8

8. பாவம் இன்னதென்று

ரோமர் 7 : 7

9. நியாயம்

இன்னதென்று

லூக்கா 12 : 57

10 மகிமையின்

ஐசுவரியம்

இன்னதென்றும்

எபே 1 : 18

11 தான் போகும் இடம்

இன்னதென்று

1 யோவா 2 : 11

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.