சீஷன் செய்ய வேண்டியது
1) ஜிவனை வெறுக்க வேண்டும் - லூக் 14:26
2) சிலுவையை சுமக்க வேண்டும் - லூக் 14:27
3) தனக்கு உண்டானவைகளை எல்லாம் வெறுக்க வேண்டும் - லூக் 14:33
4) உபதேசத்தில் நிலைத்திருக்க வேண்டும் - யோ 8:31
5) மிகுந்த கனிகளை கொடுக்க வேண்டும் - யோ 15:8
6) கிறிஸ்துவை போல அன்பு கூற வேண்டும் - யோ 13:35
