நீதிமான்களின் எதிர்காலம்

நீதிமான்களின் எதிர்காலம்

1) பனையை போல செழிப்பான் - சங் 92:12

2) கேதுருவை போல வளருவான் - சங் 92:12

3) வேர் அசையாது - நீதி 12:3

4) சுகமாயிருப்பான் - நீதி 18:10

5) ஒருவரும் அசைக்க முடியாது - நீதி 10:30

6) கொம்புகள் உயர்த்தப்படும் - சங் 75:10

7) பேர் புகழ் பெற்று விளங்கும் - நீதி 10:7

8) இக்கட்டினின்று விடுவிக்கபடுவான் - நீதி 11:8

9) ஒரு கேடும் வராது - நீதி 12:21

10) நன்மை பலனாக வரும் - நீதி 13:21

11) நித்திய கீர்த்தி உள்ளவன் - சங் 112:6

12) நித்திய அஸ்திபாரமுள்ளவன் - நீதி 10:25

13) துளிரை போல தழைப்பான் - நீதி 11:28

14) பிழைப்பான் - எபி 10:38

15) பலன் உண்டு - சங் 58:11

16) நெருக்கத்தின்று நீங்குவான் - நீதி 12:13

17) பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகதிகமாய் பிரகாசிக்கிற சூரிய பிரகாசம் போல் இருக்கும் - நீதி 4:18

18) பிதாவின் ராஜ்யத்தில் சூரியனை போல பிரகாசிப்பார்கள் - மத் 13:43

19) நீதிமானோ தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன் - நீதி 14:32

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.