கர்த்தர் உதவி

கர்த்தர் உதவி. யாருக்கு?

1) உத்தமனுக்கு - 2 நாளா 19:11

2) காத்திருப்பவர்களுக்கு - சங் 33:20

3) நம்புகிறவர்களுக்கு - சங் 115:9

4) கர்த்தரை தேடுபவர்களுக்கு - 2 நாளா 26:5-7

5) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு - சங் 115:11

6) சகலத்தையும் சகிப்பவர்களுக்கு - ஏசா 50:6,7

7) ஊழியர்களுக்கு - 2 தீமோ 4:17

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.