இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்ததற்கான நோக்கம்

இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்ததற்கான நோக்கம்

I. ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்

1. சாத்தானின் சக்தியிலிருந்து மனுக்குலத்தை மீட்பதற்காக

லூக்கா 19:19

கொலோ 1:13

2. தம்மை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்காக

மத்தேயு 20:28

3. நமது வாழ்க்கையில் சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்காக

1 யோவான் 3:8

4. நமக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காக

1 யோவான் 5:11-12

யோவான் 3:16-17

யோவான் 10:10

5. தேவனுடைய குடும்பத்தில் நமக்கு மறுபிறப்பு கொடுப்பதற்காக

யோவான் 1:12

1 யோவான் 3:1-2

6. பிதாவாகிய தேவனோடு நமது உறவை புதுப்பிப்பதற்காக

1 யோவான் 1:3

II. தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நமக்கு காண்பிப்பதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்

யோவான் 14:7-11

யோவான் 1:18

1. அவர் ஆண்டவருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்

1 யோவான் 4:9-10

ரோமர் 5:8

2. ஆண்டவருடைய வல்லமையை அவர் நமக்கு காண்பித்தார்

அ). அவர் நோயாளிகளையும் ஊனமுற்றவர்களை பார்வையற்றவர்களையும் குணமாக்கினார்

மத்தேயு 4:24

யோவான் 9:1-7

ஆ). அவர் தீய ஆவிகளை விரட்டினார்

மாற்கு 1:34; 5:1-17

இ). அவர் அற்புதங்களைச் செய்தார்

மாற்கு 4:37-41

யோவான் 6:1-21

ஈ). அவர் மரித்தோரை உயிரோடு எழுப்பினார்

யோவான் 11:43-44

III. இயேசு தமது வாழ்க்கையில் நமது துன்பங்களை பகிர்ந்து கொண்டார்

எபிரேய 4:15

மத்தேயு 8:17

IV. இயேசு நமக்காக சிலுவையில் மரித்தார்

மாற்கு 15:16-39

1 பேதுரு 2:24

ஏசாயா 53:5-6

V. இயேசு நமக்காக மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்

மத்தேயு 28அதி

எபே 2:4-7

ரோமர் 6:4

VI. இயேசு பரலோகத்தின் கதவுகளை நமக்காக திறந்தார்

எபிரேய 10:19-22

யோவான் 14:1-3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.