நீங்கள் வெட்கப்படுவதில்லை (யோவேல் 2:26)
- 1. கர்த்தருக்கு காத்திரு (ஏசா 49:23, தானி 2:17-19,48]
- 2. கர்த்தரைத் துணையாகக் கொண்டிரு ஏசா 50:7, 2 நாளா 19:11, 20:29)
- 3. கர்த்தரை நோக்கிப் பார் (சங் 34:5.1சாமு 1:17-20
- 4. கர்த்தருடைய ஜனமாயிரு ஏசா 45:17. எஸ்தர் 38,8:16)
