முடிசூட்டுகிற கர்த்தர் 👑
நன்மையால் முடிசூட்டுகிறார்
சங்கீதம் 65:11(1-13)
[11]வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
கிருபையால் முடிசூட்டுகிறார்
சங்கீதம் 103:4(1-14)
[4]உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
மகிமையால் முடிசூட்டுகிறார்
சங்கீதம் 8:5(1-9)
[5]நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
அறிவினால் முடிசூட்டுகிறார்
நீதிமொழிகள் 14:18
(18) பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்
