எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன்

எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன்

1. பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்- ஆதியாகமம் 24:40

2.திரும்பவும் போகப்பண்ணுவார் - ஆதியாகமம் 48:21

3. வித்தியாசம் பண்ணுவார்- யாத்திராகமம் 9:4

4. யுத்தம்பண்ணுவார் - யாத்திராகமம் 14:14

5. விருத்தியடையப்பண்ணுவார் - உபாகமம் 13:18

6.நன்மைசெய்து பெருகப்பண்ணுவார் - உபாகமம் 30:5

7. அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் 1 சாமுவேல் 2:10

8. வீட்டை உண்டுபண்ணுவார் - II சாமுவேல் 7:11

• எட்டு என்ற எண் அர்த்தம் என்ன? புதிய தொடக்கம்/புதிய ஆரம்பம்

• எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன்

• எட்டாவது பிள்ளை தாவீது - ராஜாவாக தெரிந்தெடுக்கப்படான்

இஸ்ரவேலின் எட்டு பேரை கொண்டு பூமியை நிரப்பினார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.