கிழக்குத் திசை சாஸ்திரிகள்! (மத்தேயு 2: 1-12)
- 1. ஆராய்ந்ததினால் அறிந்து கொண்டு வந்தார்கள் மத். 2: 2
- 2. ஆவலுடன் ஆராதிக்க வந்தார்கள் (பணிந்து கொள்ள) . மத் 2: 2
- 3. ஆனந்தமாய் அள்ளி கொடுத்தார்கள் - மத். 2: 11
- 4. ஆண்டவரின் ஆலோசனை பெற்று திரும்பினார்கள் மத். 2: 12
- 5. ஆட்சியாளர்களின் ஆணையை அலட்சியம் பண்ணினார்கள் - மத். 2 : 12
