கிறிஸ்துவின் பிறப்பில் நட்சத்திரம்

கிறிஸ்துவின் பிறப்பில் நட்சத்திரம் 

  • மத் 2:2,9-10

சாஸ்திரிகள் என்றால் யார்?

  • பண்டிட், கல்விமான்கள், ஞானிகள் 

எதில் ஞானிகள்? 

  • வானவியலை (astronomy) குறித்து படித்த ஞானிகள் (astrology - ஜோதிடம் அல்ல)

இந்த ஞானிகளை தான் நட்சத்திரம் எருசலேம் வரைக்கும் வழி நடத்தியது என்று கூறப்பட்டுள்ளது 

கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தை கண்டோம் 

கிழக்கு என்பது கிழக்கத்திய நாடுகள் 

  • இன்று - ஈரான், ஈராக், ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா 
  • அன்று - இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் (மெசபதுமியா) வரை ஒரே தேசமாக இருந்தது அந்த தேசம் இந்தியா 
  • கிழக்கிலிருந்து சென்றவர்கள் இந்தியர்கள் - திராவிடர் - தமிழர் 
  • மொத்த பயண தூரம் 2000-2500 கி.மீ
  • எருசலேமை சென்றடைய ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகி உள்ளன 
  • பயணத்திற்கு விலங்குகளை மட்டுமே பயன்படுத்தினர் 

ஏரோத்தின் இரண்டு கேள்விகள்

  • வச.3-4 எங்கு பிறப்பார்? 
  • வச.7 எப்பொழுது பிறந்தார்?
  • வச.16 இரண்டு வயது

கேள்விகள்:

  • வந்து சேர இரண்டு வருடங்கள் 
  • 2500 கிலோமீட்டர் தூரம் 
  • இவ்வளவு காலம், தூரம் ஒரு நட்சத்திரம் வழி நடத்த முடியுமா?
  • பகலில் எப்படி பயணம் செய்தார்கள்? 

அறிவியல் பூர்வமான கேள்வி: 

  • சூரியனை விட பல மடங்கு பெரியது நட்சத்திரம் 
  • வானத்தில் பல கோள்கள் உள்ளன 
  • ஒவ்வொன்றும் அதிநதின் சுற்று வட்ட பாதையில் தான் பயணம் செய்யும் 
  • தன் பாதையை மாற்றினால் பேரழிவுகள் உண்டாகும்
  • அப்படி இருக்க நட்சத்திரம் வழி நடத்தியது என்றால் அது எப்படி சாத்தியம் ஆகும்?

சூரியன் சற்று கீழே இறங்கினால் கூட பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும் 

பூமி 23.5 டிகிரி சாய்வாக இருந்தால் மட்டுமே கால நிலைகள் சரியாக இருக்கும் சற்று குறைந்த அளவு கூடினாலோ திசைகள் மாறிவிடும் 

அனைத்தும் அதினதின் நிலைகளில் இருந்தால் மட்டுமே கால சூழ்நிலைகள் சரியாக இருக்கும் 

சங்கீதம் 148:6 மாறாத பிரமாணம் அவைகளுக்கு நியமிக்கப்பட்டது 

மேலே உள்ள அனைத்தையும் வைத்து பார்க்கும் போது ஒரு நட்சத்திரம் வழிநடத்த வாய்ப்பு இல்லை எனவே வேதம் கூறுவது சரியாக இருக்க முடியுமா? 

கவனிக்க வேண்டியவை:

  • வேத வாக்கியம் தேவ ஆவியினால் அருளப்பட்டவை 
  • வேதத்தில் உள்ள ஒரு உறுப்பு கூட மாறாது 
  • வேதம் ஒரு காலமும் பொய் உறையாது 
  • அறிவியல் கூறுவதும் சரியே

நம்முடைய புரிதலில் தான் குளறுபடி உள்ளது 

மத் 2:2 அவருடைய நட்சத்திரம் 

  • எண்ணிலடங்கா நட்சத்திரங்களில் அவருடைய நட்சத்திரம் எது?
  • இங்கு சொல்லப்பட்டு இருப்பது நட்சத்திரம் தானா அல்லது வேறு ஏதாவதா?

வெளி 1:1;22:16 

  • வெளி 1:1 - தேவன் (பிதா) - இயேசு கிறிஸ்து - தம்முடைய (இயேசுவின்) தூதர் - யோவான் 
  • வெளி 22:16 - என் (இயேசு) தூதன் 

இயேசுவின் தூதன் - காபிரியல் 

  • மத் 2:2 இல் நட்சத்திரம் என்பதும் கிறிஸ்துவின் தூதர் என்பதும் ஒரே அர்த்தத்தை கொண்டது

எப்படி 

நியா 5:20 ; யோபு 38:7

  • நியா 5:20 - மனிதனுடன் நட்சத்திரங்கள் யுத்தம் செய்ய முடியுமா? 

இங்கு நட்சத்திரம் என்று கூறுவது வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அல்ல தூதர்களை குறிக்கிறது. 

  • யோபு 38:7 - நட்சத்திரங்கள் ஏகமாய் (ஒன்றிணைந்து) பாடி 

இங்கு நட்சத்திரம் என்பது வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அல்ல தேவ தூதர்கள் 

வேதத்தில் தேவ தூதர்களுக்கு நட்சத்திரம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஏசா 14:12; லூக் 10:18; யோபு 26:13

ஏசா 14:12 - விடிவெள்ளி - நட்சத்திரத்தின் வேறு பெயர் - தூதனைக் குறிக்கும் வார்த்தை 

லூக் 10:18

  • மின்னல் ஒளியை குறிக்கும் வார்த்தை
  • நட்சத்திரம் = அக்கினி 

அக்கினியின் வேர் சொற்கள்

  • ஒளி, வெளிச்சம், பிரகாசம், மகிமை, மின்னல்

யோபு 26:13

  • நெளிவான சர்ப்ப நட்சத்திரம் - விழுந்து போன தூதர் 
  • வானத்தில் உள்ள அனைத்தும் உருண்டையாகவே உள்ளது 
  • Zero system எங்கு ஆரம்பித்ததோ அங்கே வந்து முடியும் 

நட்சத்திரம் என்பது தூதர் 

  • வேதம் தேவ தூதர்களை நட்சத்திரம் என்று அழைக்கிறது.

மனிதனை வேதம் நட்சத்திரம் என்று அழைக்கிறது 

தானி 12:3

  • ஞானவான்கள் 

யார் அந்த ஞான வான்கள்?

  • அநேகரை நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் 
  • நட்சத்திரமாக மாற்றப்படுகிறார்கள்

ஏன் அவனை நட்சத்திரமாக மாற்ற வேண்டும்? 

  • ஆதாம் - தேவ சாயலில் படைக்கப்பட்டவள் 

தேவ சாயல் என்பது என்ன? 

  • எசே 1:27,28 
  • பாதம் - இடுப்பு = அக்கினி 
  • இடுப்புக்கு மேல் - சொகுசாவின் நிறம் 
  • சங் 104:2 ஒளியை வஸ்திரமாக தரித்திருக்கிறார் 
  • 1 யோவா 1:5 தேவன் ஒளியாய் இருக்கிறார் 

தேவன் எப்படி ஒளியை வஸ்திரமாக தரித்து பிரகாசமாக இருக்கிறாரோ அப்படியே மனிதனும் அவருடைய சாயலில் இருந்தான்

பாவம் செய்தபோது அந்த சாயலை அவன் இழந்தான். மீண்டும் நட்சத்திர சாயலை அவனுக்கு கொடுப்பது தேவனுடைய திட்டம். 

ஆதி 15:5 பிரித்தெடுக்கப்பட்ட ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குதத்தமும் நட்சத்திரங்களைப் போல இருப்பீர்கள் என்பதே

உபா  4:19 சந்திர சூரிய நட்சத்திரங்களை வணங்கக்கூடாது

அப் 7:43 அவைகளுக்கு சிலையை செய்து விட்டார்கள் 

மனிதனை நட்சத்திரமாக மாற்றுவதற்கு யாக்கோபில் இருந்து ஒரு நட்சத்திரம் உதித்தது 

எண் 24:17; மல் 4:2 ஏசா 60:1,19-20; வெளி 22:16

  • எண் 24:17 - இயேசு - நட்சத்திரம் 
  • மல் 4:2 - இயேசு - நீதியின் சூரியன் 
  • ஏசா 60:1-2,19-20 -  இயேசு - ஒளி 
  • வெளி 22:16 - இயேசு - விடிவெள்ளி நட்சத்திரம்

ஒளி பிரகாசம் வெளிச்சம் மகிமை நட்சத்திரம் மின்னல் அக்கினியின் வேர் சொற்கள்

  • இயேசுவின் பிறப்போடு நட்சத்திரம் வெளிச்சம் இவைகள் இணைந்து சொல்லப்படுகிறது
  • பாவத்தினால் இருளில் இருக்கும் மனிதன் இயேசுவின் பிறப்பால் வெளிச்சத்தை அடைகிறான் 
  • இயேசு இவைகளை தம்முடைய ஊழிய நாட்களில் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் 
  • நான் உலகத்துக்கு ஒளி யோவா 8:12;1:4,9 ; மத் 5:14,16 நம்மை ஒளியாக மாற்றவே இயேசு பிறந்தார் 

 நாம் நட்சத்திரமாக மாற 

1. மனிதனுடைய ஆத்துமாவில் இயேசுவாகிய நட்சத்திரம் உதிக்க வேண்டும் 2 பேதுரு 1:19

  • விடிவெள்ளி இருதயத்தில் உதிக்க வேண்டும் 
  • இருளில் பிரகாசிக்கிற விளக்காய் இருக்கிற வசனத்தை கவனிக்கும்போது அப்படி ஆகும் 
  • ஆத்துமாவில் வசனத்தை வைக்கும் போது அது உயிர்பிக்கப்படுகிறது 

2. மனிதனுடைய ஆவியில் இயேசுவாகிய நட்சத்திரம் உதிக்க வேண்டும் 1 பேதுரு 2:9

  • புண்ணியங்களை அறிவித்தல் வார்த்தையோடு தொடர்புடையது 
  • வாயின் வார்த்தையினால் நம்முடைய வெளிச்சம் பிரகாசிக்கப்பட வேண்டும் 

3. மனிதனுடைய சரீரத்தில் இயேசுவாகிய நட்சத்திரம் உதிக்க வேண்டும் யாக் 5:19-20; யூதா 13

  • சரீரத்தில் செய்யபடும் கிரியைகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.