இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள்

இயேசுவை சிலுவையில் அறைய காரணமாக இருந்தவர்கள்

  • 1) பரிசேயர் (மாய்மாலம் பண்ணுகிறார்கள்) : மாற் 3:6
  • 2) வேதபாரகர் (குற்றம் கண்டு பிடிப்பவர்கள்) - மாற் 14:53
  • 3) பிலாத்து (ஜனங்களை பிரியப்படுத்துகிறவன்) - மாற் 15:15
  • 4) பேதுரு (மறுதலித்தவன் - தன் குற்றத்தை ஒத்து கொள்ளவில்லை) - மத் 26:33-35
  • 5) யூதாஸ் (திருடன்,பண ஆசை) மத் 26:15
  • 6) போர்ச்சேவகர்கள் (பரிகாசம் காணப்பட்டது) - மத் 27:27-31
  • 7) அதிகாரிகள் - லூக் 23:13

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.