ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு)

ஸ்திரிகள் செய்யக் கூடாதது (தீமோத்தேயு)

1) மயிரை பின்ன கூடாது - 1 தீமோ 2:9

2) பொன்னால் (தங்கத்தால்) தங்களை அலங்கரிக்க கூடாது - 1 தீமோ 2:9

3) முத்துக்களால் தங்களை அலங்கரிக்க கூடாது - 1 தீமோ 2:9

4) விலையேறப் பெற்ற வஸ்திரத்தால் தங்களை அலங்கரிக்க கூடாது - 1 தீமோ 2:9

5) உபதேசம் பண்ணக் கூடாது - 1 தீமோ 2:12

6) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த கூடாது - 1 தீமோ 2:12

7) சுகபோகமாய் வாழக் கூடாது - 1 தீமோ 5:6

8) சோம்பேறியாக இருக்க கூடாது - 1 தீமோ 5:13

9) வீடு வீடாக திரியக் கூடாது - 1 தீமோ 5:13

10) தகாத காரியங்களை பேசக் கூடாது - 1 தீமோ 5:13

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.