கர்த்தரும் கண்ணிரும்
- 1) எல்லா முகங்களில் உள்ள கண்ணீரை துடைக்கிற கர்த்தர் - ஏசா 25:8
- 2) கண்ணீரை காண்கிற தேவன் - ஏசா 38:5
- 3) நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களை காத்துக் கொள் என்றார் - ஏசா 31:16
- 4) நகரத்தைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார் - லூக் 19:41
- 5) மரியாள் அழுவதை கண்ட இயேசு கண்ணீர் விட்டார் - யோ 11:35
- 6) கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினார் - எபி 5:7
- 7) நமது கண்ணீர் யாவையும் கர்த்தர் துடைப்பார் - வெளி 7:17
