எவைகளினால் மோசம் போகக்கூடாது
1) சாத்தானால் - 2 கொரி 2:11 வெளி 12:9
2) ஆகாத சம்பாஷனையால் - 1 கொரி 15:33
3) சகோதரனால் - ஏரே 9:4
4) தீர்க்கதரிசனத்தினால் - ஏரே 23:13
5) சிநேகிதர்களால் - புலம் 1:19
6) அகந்தையால் - ஒபதி 1:3
7) மனுஷரால் - ஒபதி 1:7
8) இச்சைகளினால் - எபேசு 4:22
9) வீண் வார்த்தைகளினால் - எபேசு 5:6
