பிள்னைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

பிள்னைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் ( சங்கீதம் 127:4)

பெற்றோருக்கு சில ஆலோசனைகள்

  • 1. உங்கள் பிள்ளைகள் கர்த்தரால் கொடுக்கப்பட்டவர் கள் என அறிந்துகொள்ளுங்கள் ஆதி 48:9, ஆதி 33.5 ஏசாயா 8:18
  • 2. அவர்களைக் குறித்து கர்த்தரிடத்தில் கேட்டு விசாரித்து வளருங்கள் -நியா 13:12,13
  • 3. அவர்களுக்கு ஆவிக்குரிய தலைவராயிருந்து வழிகாட்டுங்கள் யோபு 1:5
  • 4. கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர் (ஏலி தவறினான்) -1 சாமு 229 1சாமு 3:13
  • 5. தேவைக்கு அதிகமாக செல்லம் கொடுக்காதீர் (தாவீது தவறினான்) - 1இராஜா 16 பிரம்பைக் கையாளுங்கள் - நீதி 23:13

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.