உபத்திரவத்தில் கர்த்தர்
- 1) கைவிடமாட்டார் - புலம் 3:31
- 2) காப்பார் - வெளி 3:10.
- 3) திடப்படுத்துகிறார் - அப் 23:11
- 4) சுமக்கிறார் - ஏசா 63:9
- 5) நம்மோடு இருக்கிறார் - சங் 91:15
- 6) உதவி செய்வார் - எபி 2:18
- 7) நம்மை உயிர்ப்பிப்பார் - சங் 138:7
- 8) இரங்குவார் - புலம் 3:32
