கிருபை! கிருபை!! ( லூக்கா 1 : 28)
யாருக்கு எப்போது
- 1. நம்பிக்கையுள்ளவனுக்கு : சங். 32:10
- 2. தாழ்மையுள்ளவனுக்கு : நீதி. 3 : 34
- 3. அவருக்கு பயப்படுவோருக்கு : சங். 103 : 11
- 4. நல்லோசனை செய்வோருக்கு நீதி. 14 : 22
- 5. ஸ்தோத்தரிப்போருக்கு 2 கொரி 4: 15
யாருக்கு எப்போது