இரவில் செய்ய வேண்டியது

இரவில் செய்ய வேண்டியது

1) துதிக்க வேண்டும் - அப் 16:25

2) ஜெபிக்க வேண்டும் - அப் 16:25

3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும் - சங் 1:2

4) ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும் - ஏசா 26:9

5) பாடல் பாட வேண்டும் - சங் 42:8

6) ஆலயத்தில் காணப்பட வேண்டும் - லூக் 2:37

7) உபவாசிக்க வேண்டும் - லூக் 2:37

8) ஆராதனை காணப்பட வேண்டும் - லூக் 2:37

6) வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும் - பிரச 11:6

7) வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும் - லூக் 17:34

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.